Chengalpattu | DMK | செங்கல்பட்டு திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி வேட்புமனு தாக்கல்
செங்கல்பட்டு திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி வேட்புமனு தாக்கல்
Chengalpattu | DMK | செங்கல்பட்டு திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி வேட்புமனு தாக்கல் #chengalpattu #dmk #KarthikDhandapani #tnelection2026 #tnpolitics #thanthitv செங்கல்பட்டு தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது செங்கல்பட்டு ராட்டிணங்கிணறு பகுதியில் இருந்து அரசு கலைக்கல்லூரி வழியாக மேளதாளங்கள் முழங்க பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், ஆதரவாளர்கள் முன்னிலையில் கார்த்திக் தண்டபாணி தனது வேட்புமனுவை அதிகாரிகளிடம் தாக்கல் செய்தார்.
