Chengalpattu | செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் தீவிர பிரசாரம்

செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் தீவிர பிரசாரம்

Chengalpattu | செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் தீவிர பிரசாரம் #chengalpattu #tnelection2026 #tnpolitics #Gajendran #campaign #thanthitv செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக காந்திநகர், நின்னகரை, காட்டாங்குளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்த அவருக்கு அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்தின் போது பேசிய அவர், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும், திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். மேலும், மறைமலைநகர் பகுதியில் போதைப்பொருள் பிரச்சினையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com