தலைகீழாக மாறிய ரிசல்ட் - காங்.+ஆம் ஆத்மி கூட்டணிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக

x

சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணியை தோற்கடித்து பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரேம் லதா 17 வாக்குகள் பெற்ற நிலையில், பாஜகவின் ஹர்பிரீத் கவுர் பாப்லா 19 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கூட்டணி வசம் மொத்தமாக 20 கவுன்சிலர்கள் இருக்கும் நிலையில், மூன்று கவுன்சிலர்கள் கட்சி மாறி வாக்களித்ததால் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்