மும்மொழி கொள்கை - மத்திய அமைச்சர் சொன்ன பரபர கருத்து
மும்மொழிக் கொள்கையை பொறுத்தமட்டில் மூன்றாவது மொழியாக எந்த மொழியை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம் என்றும் இந்தித் திணிப்பிற்கு இடமில்லை என்றும் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்த குமார் மஜூம்தார் பேட்டியளித்துள்ளார். திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், மும்மொழி கொள்கையை தமிழகத்தில் அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்தார்.
Next Story
