"அதிமுக-வின் தயவின்றி மத்தியில் யாரும் ஆட்சியமைக்க முடியாது" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மத்தியில் அ.தி.மு.க. ஆதரவு இல்லாமல் இனி யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

மத்தியில் அ.தி.மு.க. ஆதரவு இல்லாமல் இனி யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றும், 10 அமைச்சர்கள் பதவி தருபவர்களுக்கே இனிமேல் மத்தியில் ஆட்சி அமைக்க அ.தி.மு.க. ஆதரவளிக்கும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் நடந்த அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

பாஜக குறித்த அமைச்சரின் விமர்சனம் - அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் கருத்து

X

Thanthi TV
www.thanthitv.com