"கிரிக்கெட்டிலும், அரசியலிலும் என்னவேண்டுமானாலும் நடக்கலாம்" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து

கிரிக்கெட்டிலும், அரசியலிலும் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று தெரிவித்தார்.
"கிரிக்கெட்டிலும், அரசியலிலும் என்னவேண்டுமானாலும் நடக்கலாம்" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து
Published on

மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள அதிரடி திருப்பம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஏற்கனவே தாம் கூறியதை போல, கிரிக்கெட்டிலும், அரசியலிலும் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று தெரிவித்தார். மேலும், ஏற்கனவே தாம் கூறிய கருத்தின் அர்த்தம் என்ன என்பதை இப்போது அனைவரும் புரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com