"மத்திய சென்சார் போர்டு சரியாக பணியாற்றவில்லை" - தம்பிதுரை, மக்களவை துணை சபாநாயகர்

"முன்பே ஏன் சர்ச்சை காட்சிகளை நீக்கவில்லை" - தம்பிதுரை
"மத்திய சென்சார் போர்டு சரியாக பணியாற்றவில்லை" - தம்பிதுரை, மக்களவை துணை சபாநாயகர்
Published on
சர்கார் படத்தில் காட்சிகளை தற்போது நீக்கிய மத்திய சென்சார் போர்டு, பட ஆய்வின்போது அந்த காட்சிகளை ஏன் நீக்கவில்லை என, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com