தமிழகத்தில் திடீரென்று சிமெண்ட் மூட்டை விலை 400 ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் அதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.