காவிரி விவகாரம் குறித்து கமல், முழுமையாக தெரிந்து கொள்வது நல்லது - முத்தரசன் கடும் தாக்கு

காவிரி விவகாரம் குறித்து கமல், முழுமையாக தெரிந்து கொள்வது நல்லது - முத்தரசன் கடும் தாக்கு

காவிரி விவகாரம் குறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் நடிகர் கமல்ஹாசன், முழுமையாக தெரிந்து கொள்வது நல்லது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி பிரச்சினை தொடர்பாக, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை, நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசியதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com