காவிரி விவகாரத்தில் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என முதலமைச்சருக்கு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.