காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டம் பொது இடத்தில் வைக்கப்படாததால் அதில் தேமுதிக பங்கேற்கவில்லை என கூறினார்.