அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி வழக்கு

x

அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி வழக்கு/அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு/வழக்கறிஞர் ஜெகன்நாத் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை/சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் அவதூறாக பேசிய விவகாரம்/அமைச்சர் பொன்முடியின் பேச்சு அரசியல் சாசனத்துக்கு எதிரானது - மனு/பதவி பிரமாணத்தை மீறி செயல்பட்ட அமைச்சரை பதவி நீக்க மனுவில் கோரிக்கை


Next Story

மேலும் செய்திகள்