#BREAKING || ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு - பரபரப்பு வாதம்

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி பன்னீர்செல்வம் வழக்கு...
x

#BREAKING || ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு - பரபரப்பு வாதம்

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி பன்னீர்செல்வம் வழக்கு

சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியது

பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார்:

11ம் தேதி பொதுக்குழு கூட்டலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நிவாரணங்காலை பெற உயர் நீதிமன்ற த்தை அணுக தெரிவித்துள்ளது

நீதிபதி : வேறு என்ன நிவாரணம் கோருகிறீர்கள்.

மனுதார்ர : பொதுக்குழு தடை தான் கோரப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்