போராட்டத்திற்கு ஆட்கள் அழைத்து வந்த விவகாரம் : அமமுக நிர்வாகிகள் 12 பேர் மீது வழக்கு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கடந்த இரு தினங்களுக்கு முன், உண்ணாவிரதம் மேற்கொண்ட அமமுக நிர்வாகி தங்கதுரை உள்பட 12 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
போராட்டத்திற்கு ஆட்கள் அழைத்து வந்த விவகாரம் : அமமுக நிர்வாகிகள் 12 பேர் மீது வழக்கு
Published on
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கடந்த இரு தினங்களுக்கு முன், உண்ணாவிரதம் மேற்கொண்ட அமமுக நிர்வாகி தங்கதுரை உள்பட 12 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி, சரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றி வருதல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல், பொது இடங்களில் பட்டாசு வெடித்தல் போன்ற பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com