அதிமுக முன்னாள் அமைச்சர் உடன் சென்ற கார் விபத்து - அப்பளம் போல் நொறுங்கிய கார்

x

புதுக்கோட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் காரை பின்தொடர்ந்து சென்ற கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் முன்னாள் எம்எல்ஏ உட்பட மூவர் காயம் அடைந்துள்ளனர்...இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் சுந்தர் வழங்கிட கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்