"இனியும் வேடிக்கை பார்க்க முடியாது" | திடீர் அரசியல் அதிர்வை உருவாக்கிய சசிகலா

ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம் - ச‌சிகலா

தமிழக மக்கள் நலன் காக்க ஒன்றுபட்ட வலிமைமிக்க அதிமுக தான் ஒரே தீர்வு - ச‌சிகலா அறிக்கை/நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் - ச‌சிகலா அறிக்கை/திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் சூழலை நாம் உருவாக்கி விடக்கூடாது - ச‌சிகலா/"2021 தேர்தலுக்கு பின் நடைபெற்ற எந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறவில்லை, இனியும் வேடிக்கை பார்க்க முடியாது"/2021 தேர்தலில் அதிமுக வெற்றிபெற எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்கினேன்- ச‌சிகலா/அதிமுக மீண்டும் ஒன்றிணைந்தால், 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி - ச‌சிகலா அறிக்கை

X

Thanthi TV
www.thanthitv.com