Senthil Balaji | CBI | TVK Vijay | ஆஜரான செந்தில் பாலாஜி - அடுக்கடுக்கான புகார்கள்?
ஆஜரான செந்தில் பாலாஜி - அடுக்கடுக்கான புகார்கள்?
Findbhk AI - Chennai's First AI Real Estate Search Engine https://findbhk.com/ Senthil Balaji | CBI | TVK Vijay | ஆஜரான செந்தில் பாலாஜி - அடுக்கடுக்கான புகார்கள்? #karurstampede #senthilbalaji #dmk #cbi #tvk #tvkvijay #vijay #thanthitv செந்தில் பாலாஜியிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார்... கூட்ட நெரிசலில் சதி நடந்திருப்பதாக தவெக-வினர் குற்றஞ்சாட்டிய நிலையில், செந்தில் பாலாஜியிடம் 5 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்....
