EPS | CM Vijay | விஜய் பிரதமராக வாய்ப்பு? - ``அமெரிக்க ஜனாதிபதியே ஆகலாம்..'' -ஈபிஎஸ் பரபரப்பு பேட்டி

விஜய் பிரதமராக வாய்ப்பு? - ``அமெரிக்க ஜனாதிபதியே ஆகலாம்..'' -ஈபிஎஸ் பரபரப்பு பேட்டி

EPS | CM Vijay | விஜய் பிரதமராக வாய்ப்பு? - ``அமெரிக்க ஜனாதிபதியே ஆகலாம்..'' - ``இங்கே ரீல் விட்டாச்சு... அங்கே நடக்காது!'' - ஈபிஎஸ் பரபரப்பு பேட்டி

விஜய் பிரதமராக வாய்ப்புள்ளதாக பரவும் தகவல் குறித்து கேட்கப்பட்டபோது, இந்திய பிரதமர் மட்டுமல்ல அமெரிக்க ஜனாதிபதியாகக்கூட விஜய் ஆகலாம், அது அவரது விருப்பம் என ஈபிஎஸ் தெரிவித்தார். இங்கே விட்ட ரீல் அங்கே நடக்காது என்றும் கூறினார்.

#EPS #CMVijay #PrimeMinister #TNPolitics #ThanthiTV

X

Thanthi TV
www.thanthitv.com