"அவர்களால் முடியுமா..?" - கொந்தளித்த அமைச்சர் கே.என்.நேரு

x

இந்தியாவின் பெயர் எப்படி மாற்றப்பட்டாலும், தாங்கள் ஒன்றிய அரசு என்றுதான் அழைப்போம் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களுக்கு அவரளித்த பேட்டியைக் காண்போம்...


Next Story

மேலும் செய்திகள்