`கேபிள் டிவி கழகத்திற்கு ரூ.570 கோடி அபராதம்' இடைக்கால தடை - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

x

கேபிள் டிவி கழகத்திற்கு ரூ.570 கோடி அபராதம்- இடைக்கால தடை/தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்திற்கு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை/சரக்கு மற்றும் சேவை வரி ரூ.285 கோடியை அபராதத்துடன் சேர்த்து ரூ.570 கோடி செலுத்தும் உத்தரவுக்கு தடை /தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்