CPI | CPM | "இடைத்தேர்தல் - இடதுசாரிகளை தான் தவெக ஆதரிக்க வேண்டும்.." சு.வெங்கடேசன்
இடைத்தேர்தல் - இடதுசாரிகளை தான் தவெக ஆதரிக்க வேண்டும்.." சு.வெங்கடேசன்
CPI | CPM | "இடைத்தேர்தல் - இடதுசாரிகளை தான் தவெக ஆதரிக்க வேண்டும்.." சு.வெங்கடேசன்
#CPI #CPM #ByElection #SUVenkatesan
இடைத்தேர்தலில் தவெக நிறுத்தியுள்ள வேட்பாளர்களை விட, இடதுசாரி வேட்பாளர்கள் ஊழலுக்கு எதிராக நீண்டகாலமாக களமாடியவர்கள். எனவே, தவெக இடதுசாரி வேட்பாளர்களை தான் ஆதரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.