வீடுகளின் மீது கார், படகு, வந்தே பாரத் ரயில் போன்ற கட்டிட அமைப்புகள்

x

திருப்பூர் மாநகரில் வீடுகளின் மீது கார், படகு, வந்தே பாரத் ரயில், ஹெலிகாப்டர், விமானம், ஏவுகணை போன்றவற்றை அமைக்கும் புதுமையான டிரெண்ட் பரவி வருகிறது. இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கட்டிட வடிவமைப்பாளர் பழனிச்சாமி என்பவர்தான் இந்த கட்டிட அமைப்புகளை மேற்கொண்டு வருகிறார். இவர் தனது செலவிலேயே இதுபோன்ற பிரம்மாண்டமான வடிவங்களை வீடுகளின் மீது அமைத்து, அந்தப் பகுதியை அடையாளச் சின்னமாக மாற்றி வருகிறார். இது வீடுகளுக்கு தனித்துவத்தையும், அப்பகுதிக்கு அடையாளத்தையும் அளிப்பதாக உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்


Next Story

மேலும் செய்திகள்