"மத்திய அரசின் பட்ஜெட் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது" - வைகோ

"வரும் ஆண்டில் 10 % வளர்ச்சி பெறுவோம் என்பது நகைச்சுவையானது"
"மத்திய அரசின் பட்ஜெட் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது" - வைகோ
Published on
மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியையும் , ஏமாற்றத்தையும் தருவதாக மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com