"அண்ணன் KAS கோரிக்கை... ஈபிஎஸ் தான் முடிவெடுப்பார்.." ஜெயக்குமார்
அதிமுக ஒன்றிணைவது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். சென்னையில் அண்ணா பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய அவர், எம்ஜிஆர் பெயரை தவெக தலைவர் விஜய் பயன்படுத்தியதற்கு வரவேற்பு தெரிவித்தார். அதேசமயம், அதிமுக வாக்குகள் சிதறாது என்றும் ஜெயகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.
Next Story
