TVK Vijay | Perambur | பரபரக்கும் பெரம்பூர்.. விஜய் சொன்னதும் அடுத்த நாளே செய்து காட்டிய பெண்கள்

பரபரக்கும் பெரம்பூர்.. விஜய் சொன்னதும் அடுத்த நாளே செய்து காட்டிய பெண்கள்

TVK Vijay | Perambur | பரபரக்கும் பெரம்பூர்.. விஜய் சொன்னதும் அடுத்த நாளே செய்து காட்டிய பெண்கள் #tnelection2026 #tamilnaduelection2026 #tnassemblyelection2026 #tamilnaduelection #tnelection #tnassemblyelection #assemblyelection #electioncommission #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha #tvkvijay #thanthitv விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் வீட்டு வாசலில் தவெக பெண் தொண்டர்கள் விசில் கோலம் போட்டுள்ளனர்.... தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று தவெக தேர்தல் அறிக்கை வெளியிட்டார்.... அந்த நிகழ்ச்சியின்போது, வீட்டு வாசலில் விசில் கோலம் இடும்படி பெண்களுக்கு விஜய் கோரிக்கை வைத்தார் இந்நிலையில், விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட கவிஞர் கண்ணதாசன் நகர் கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் தவெக பெண் தொண்டர்கள் விதவிதமாக விசில் கோலம் போட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com