#BREAKING || தப்புமா எம்.பி. பதவி..? - ஓ.பி. ரவீந்திரநாத் மேல்முறையீடு

x

தேனி மக்களவை தொகுதி வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார் ஓ.பி. ரவீந்திரநாத்

2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் ஓ.பி. ரவீந்திரநாத் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு

வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்ததாகவும், வேட்பு மனுவில் தவறான விவரங்களை தந்ததாகவும் மனுவில் குற்றச்சாட்டு


Next Story

மேலும் செய்திகள்