#BREAKING || "சொன்னால் சொன்னபடி செய்வோம்.. ரசிகர்களை ஏமாற்ற மாட்டோம்.." - விஜய் எடுத்த அஸ்திரம்

x

நடிகர் விஜய் விரைவில் புதிய கட்சியை தொடங்க உள்ளதாக தகவல்/2, 3 மாதங்களில் அரசியலுக்கான ஆயத்த பணிகள் துவங்கும் என தகவல்/மாபெரும் பொதுக்கூட்டத்திற்காக

மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களை தேர்வு செய்வதாகவும் தகவல்/"கட்சியாக மாறும்போது விஜய் மக்கள் இயக்கத்தில் முழு அர்ப்பணிப்பும், உழைப்பும் தந்த நிர்வாகிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்"/வரும் வியாழன் அன்று தளபதி மக்கள் இயக்கம் சார்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல்/விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்கனவே வழக்கறிஞர் அணி, மகளிர் அணி, தொழில்நுட்ப பிரிவு உள்ளிட்ட அணிகள் செயல்பட்டு வருகின்றன/ கோப்புக்காட்சி/5/புதிய கட்சி தொடங்குகிறார் நடிகர் விஜய்?


Next Story

மேலும் செய்திகள்