#BREAKING || "எச்சரிக்கை".. முதல்வர் பரபரப்பு ட்வீட்

x

"சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பாஜகவின் சூழ்ச்சிகளுக்கு எச்சரிக்கை". முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு. "தேர்தலில் பாஜவின் தந்திரங்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒரு எச்சரிக்கையாக உள்ளது". சண்டிகர் மேயர் தேர்தலில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு


Next Story

மேலும் செய்திகள்