BREAKING || விஜய் வெளியிட்ட திடீர் அறிவிப்பு - அதிரும் அரசியல் களம்
"தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்கும் தவெகவுக்கு பொக்கிஷம்"/தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள வாக்குகள் நமக்கு முக்கிய பொக்கிஷம் - தவெக தலைவர் விஜய்/தொண்டர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவுறுத்தல்/வாக்குரிமை உள்ளவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் உறுதியாகிவிட்டதா என்பதை பார்க்க வேண்டும் - விஜய்/வாக்குகள் அனைத்தும் தவெகவுக்கு தான் என்பதை உறுதிப்படுத்த தொண்டர்கள் உழைக்க வேண்டும் - விஜய்/தவெகவுக்கு மக்கள் தரும் ஆதரவை பார்த்து நம்மை முடக்க நினைத்தவர்கள் விழிபிதுங்க தொடங்கினர் - விஜய்/முரசொலியாக இருக்கும் என்று நினைத்து எழுதியது முரணொலியாக மாறியது - விஜய்/
Next Story
