BREAKING | TVK Vijay | கரூர் விஜய் பிரசார பெருந்துயரம் | அதிரடியாக கைது செய்த SIT
ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் கைது/தனது உணவகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது நேரடியாக வருகை தந்து கைது செய்து அழைத்துச் சென்ற சிறப்பு புலனாய்வு குழு /ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வெங்கடேசனிடம் விசாரணை /வெங்கடேசன் குடும்பத்தினர் சேலம் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார்
Next Story
