#BREAKING || Tvk Vijay Karur Stampede | அதிரடி காட்டும் SIT - விசாரணைக்கு ஆஜரான TVK முக்கிய புள்ளி
கரூர் சம்பவம் - தவெக மாவட்ட செயலாளரிடம் விசாரணை/கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம்/சேலம் மத்திய மாவட்ட தவெக செயலாளர் பார்த்திபன் SIT விசாரணைக்கு ஆஜர்/பிரசாரத்திற்கு சவுண்ட் சர்வீஸ் அமைத்த ஆடியோ இன்ஜினியர்களும் ஆஜர்/கரூர் சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது
Next Story
