Breaking | TVK Vijay | Erode | ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு | தவெகவினருக்கு வந்த குட் நியூஸ்

x

ஈரோட்டில் டிசம்பர் 18ம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி/விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே உள்ள விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி/அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் இடத்தில் நிகழ்ச்சியை நடத்த தடை என தகவல்கள் வெளியான நிலையில் அனுமதி/விஜய் பிரசாரத்திற்கு வைப்புத்தொகையாக ரூ.50,000, அனுமதி கட்டணமாக ரூ.50,000 நிர்ணயம்


Next Story

மேலும் செய்திகள்