Breaking | TVK Vijay | CBI | டெல்லி புறப்படும் முன் வெள்ளை சட்டையில் விஜய் கொடுத்த ரியாக்ஷன்
கரூர் கூட்ட நெரிசல் - சிபிஐ விசாரணைக்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார் விஜய்/கடந்த 12ம் தேதி விஜய்யிடம் 7 மணி நேரம் சிபிஐ விசாரணை நடத்தியது/கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ தொடர் விசாரணை நடத்திவரும் நிலையில் நாளை மீண்டும் ஆஜராகிறார்/விஜயின் தனி விமானம் இரவு 7 மணியளவில் டெல்லியை சென்றடையும் என தகவல்
Next Story
