Breaking | TN Govt | "தமிழக அரசே முடிவு செய்யும்.." - அமைச்சர் அதிமுக்கிய அறிவிப்பு
“பல்கலை., சட்ட திருத்த மசோதா மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும்“/“தனியார் பல்கலை., சட்ட திருத்த மசோதா மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும்“/உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு/மாணவர் சேர்க்கை கல்வி கட்டணம் ஆகியவற்றில் தமிழக அரசே முடிவு செய்யும் - அமைச்சர் கோவி.செழியன்/கல்வியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் கருத்துக்களை கேட்டு பெற்று அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் - கோவி. செழியன்
Next Story
