Breaking | TN Governor | RN Ravi | 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி திடீர் ஒப்புதல்

x

9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் /தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் /2-வது முறை நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புடைமை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் /முன்னாள் எம்.எல்.ஏ., ஓய்வூதியத்தை உயர்த்துவது தொடர்பாக மசோதாவுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் /சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதாவுக்கும் ஒப்புதல்/நிதி சார்ந்த மசோதா உட்பட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்


Next Story

மேலும் செய்திகள்