#BREAKING || TN Government | CM Stalin | குட் நியூஸ் கொடுத்த தமிழக அரசு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜெர்மன், இங்கிலாந்து பயணம் மூலம் ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு
முதலமைச்சரின் ஜெர்மன், இங்கிலாந்து பயணத்தில் ஈர்க்கப்பட்டுள்ள முதலீடுகள் குறித்து தமிழக அரசு அறிக்கை. ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாட்டில் ரூ. 5,000 முதலீடு செய்யும் ஹிந்துஜா குழுமம். ரூ.176 கோடியில் சென்னையில் உலகளாவிய கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப மையத்தை நிறுவும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம். ரூ.13,016 கோடி முதலீடுகள்
மூலம் 17,813 வேலைவாய்ப்புகள் உருவாகும் - தமிழக அரசு.
உற்பத்தி, ஜவுளி,தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு கல்வி போன்ற துறைகளில் ரூ.820 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
Next Story
