#BREAKING || தமிழக அரசை பாராட்டிய மத்திய ஆய்வு குழு

x

"மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரண பணிகளை தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாக மேற்கொண்டுள்ளது". புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்த மத்திய குழுவின் தலைவர் குணால் சத்யாத்ரி பாராட்டு. தமிழக அரசுக்கு, மத்திய குழு பாராட்டு.


Next Story

மேலும் செய்திகள்