#Breaking : "பாஜகவில் இணைந்தால் செந்தில் பாலாஜி ரிலீசா..?" ED கேள்வியால் அதிர்ச்சி

x
  • "நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டது"
  • அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கில், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் பரபரப்பு வாதம்
  • அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு
  • "ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் குற்றம் செய்தாரா? இல்லையா என்பதை விசாரணை அமைப்பு தான் நிரூபிக்க வேண்டும்"
  • ஜாமின் மனு மீது 20ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்
  • செந்தில் பாலாஜி - பாஜகவில் இணைய வற்புறுத்தப்பட்டாரா?


Next Story

மேலும் செய்திகள்