#BREAKING || Prashant Kishor | அரசியலில் இருந்து விலகுகிறேனா? - முடிவை அறிவித்தார் பிரசாந்த் கிஷோர்
ஒருநாள் மௌன விரதம் இருப்பேன் - பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு/பீகார் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த ஜன் சுராஜ் கட்சி/வரும் 20ம் தேதி காந்தி ஆசிரமத்தில் ஒருநாள் மௌன விரதம் இருப்பேன் - பிரசாந்த் கிஷோர்/தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மௌன விரதம் இருப்பேன் - பிரசாந்த் கிஷோர்/பீகார் மக்களின் நம்பிக்கையை என்னால் வெல்ல முடியவில்லை - பிரசாந்த் கிஷோர்/"அரசியலை விட்டு வெளியேற மாட்டேன், மீண்டும் இதே பலத்துடன் நிற்பேன்"/பாட்னாவில் ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் பேட்டி
Next Story
