Breaking | Modi | GST | மத்திய அரசை கடுமையாக விமர்சித்த முதல்வர்
ஜிஎஸ்டி வரி - மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்/"ஜிஎஸ்டியை முன்பே குறைத்திருந்தால் பல கோடி ரூபாயை மக்கள் சேமித்திருப்பார்கள்"/"மாநில அரசுகளின் பங்கிலிருந்துதான் ஜிஎஸ்டி வரி குறைப்பு செய்யப்படுகிறது"/"மாநில அரசுகளின் பங்கிலிருந்துதான் ஜிஎஸ்டி வரி குறைப்பு செய்யப்படுகிறது"/மாநிலங்களின் வரி பங்கு குறைவதை மத்திய அரசு மறைக்கிறது - முதல்வர்/"மாநில அரசுகளை தண்டிப்பதன் மூலம் இந்தியா வளர்ச்சி பெற முடியாது"/இந்தி திணிப்பை ஏற்க மறுப்பதால் SSA நிதி மறுக்கப்படுகிறது - முதல்வர்
Next Story
