#BREAKING || MK Stalin | TN Govt | "வரும் 5ம் தேதி.." - முதல்வர் எடுத்த முடிவு
தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 5ம் தேதி
12 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை
Next Story
