BREAKING || மருத்துவ காலி இடம் - உச்சநீதிமன்றத்தை நாடும் தமிழக அரசு

• "காலியாக உள்ள 83 மருத்துவ இடங்கள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தை நாட உள்ளோம்" • அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் • "4 கட்ட கவுன்சிலிங் முடிந்தும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய எம்பிபிஎஸ் இடங்களில் 83 இடங்கள் நிரம்பவில்லை" • "காலியாக உள்ள 83 மருத்துவ இடங்களை வழங்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளோம்" • தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 16 இடங்கள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 இடங்கள் உட்பட 83 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன • மருத்துவ காலி இடம் - உச்சநீதிமன்றத்தை நாடும் தமிழக அரசு
X

Thanthi TV
www.thanthitv.com