BREAKING || சட்டப்பேரவை தேர்தல்... கமல் எடுத்த முடிவால் சூடுபிடிக்கும் அரசியல் களம்

x

சட்டப்பேரவை தேர்தல் - மநீம இன்று முதல் விருப்ப மனு/கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற மநீம செயற்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்/சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட மநீம நிர்வாகிகள் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் - தீர்மானம்/5 பேரை கொண்ட மநீம தேர்தல் பணிக்குழு உருவாக்கி தீர்மானம் நிறைவேற்றம்/தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கட்டணமாக ரூ.50,000 நிர்ணயம்


Next Story

மேலும் செய்திகள்