"இந்தியாவை காக்கப் போகும் இந்த இந்தியா கூட்டணியானது கடந்த 3 மாதங்களாக மிகுந்த ஒற்றுமையுடனும் கட்டுக்கோப்புடனும் செயல்பட்டு வருகிறது"
மும்பை நகரில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
இந்தியாவை காக்கப்போகும் கூட்டணி- முதல்வர் ஸ்டாலின்