#Breaking || அடையாளம் இழந்த ஓபிஎஸ்-க்கு கிரீன் சிக்னல்.. ஈபிஎஸ்-க்கு மீண்டும் குடைச்சல்

x
  • அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து முறையீடு
  • புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவிப்பு
  • மனுதாக்கல் நடைமுறைகள் முடிந்த நிலையிலும் விசாரணைக்கு பட்டியலிடப்படாததால் இன்று விசாரிக்க ஓபிஎஸ் தரப்பு முறையீடு
  • முறையீடு அன்று மனு தாக்கல் செய்யவில்லை. பிறகு எப்படி இன்று விசாரணைக்கு எடுக்க முடியும்? - நீதிபதிகள்
  • தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் வழக்கை எண்ணிட பதிவுத்துறைக்கு உத்தரவு
  • ஓபிஎஸ் முறையீடு - புதன் கிழமை விசாரணை

Next Story

மேலும் செய்திகள்