#BREAKING || "மயிலாடுதுறை" பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக திருத்த சட்ட முன்வடிவு

x
  • தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று நிறைவடைகிறது
  • வேளாண் மண்டலத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தையும் சேர்க்கும் வகையில், வேளாண் மண்டல திருத்த சட்ட முன் வடிவு தாக்கல் ஆகிறது
  • சட்ட முன்வடிவை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்
  • தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பான சட்ட முன் வடிவும் இன்று தாக்கல் ஆகிறது
  • ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தும் சட்ட முன்வடிவு - போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தாக்கல் செய்கிறார்
  • "வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை"- இன்று மசோதா

Next Story

மேலும் செய்திகள்