BREAKING || முதல்வர் வெளியிட்ட ராகுலின் `ஸ்வீட்’ வீடியோ - "ஜூன் 4-ல் பெரும் சர்ப்ரைஸ்"

x
  • "இனிப்பான வெற்றியை ராகுலுக்கு தருவோம்"
  • என்னுடைய சகோதரர் ராகுல்காந்தி இனிப்பு வழங்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது - முதலமைச்சர் ஸ்டாலின்
  • ராகுல்காந்தி தனக்கு இனிப்பு வாங்கி வந்த வீடியோவை பகிர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
  • ஜூன் 4ஆம் தேதி இந்தியா கூட்டணி ராகுலுக்கு இனிப்பான வெற்றியை தரும் எனவும் உறுதி
  • 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்' என குறிப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

Next Story

மேலும் செய்திகள்