Breaking | CM Stalin | PM Modi | "பெரும் அநீதி.." | பிரதமருக்கு CM ஸ்டாலின் பரபரப்பு கடிதம்
துணை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பு/துணை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்பதை கைவிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்/ஏழைக் குடும்பங்களை நீட் பயிற்சிக்குச் செலவழிக்கக் கட்டாயப்படுத்தும் ஒரு பெரும் அநீதி - முதலமைச்சர் ஸ்டாலின் /துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வை விரிவுபடுத்துவது நிலைமையை மேலும் மோசமாக்கும் - முதலமைச்சர் ஸ்டாலின் /துணை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நடைமுறைகள் மாநில அரசின் அதிகார வரம்பிற்குள்ளேயே நீடிக்கவேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்
Next Story
