BREAKING || கூட்டணியா? தனித்தா? - விஜய் எடுக்க போகும் முக்கிய முடிவு... பரபரக்கும் அரசியல் களம்

x

ஜனநாயகன் சென்சார் பிரச்சினை மற்றும் சிபிஐ விசாரணை குறித்தெல்லாம் பேசாமல் இருக்கும் நிலையில் வருகின்ற 25 ஆம் தேதி கட்சி சார்பில் நடைபெற உள்ள செயல்வீரர்கள் கூட்டத்தில் பேச உள்ளார் என தகவல்.

தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கும் விஜய்

மாமல்லபுரத்தில் ஜனவரி 25ஆம் தேதி முக்கிய ஆலோசனைக் கூட்டம்

ஜன.25ல் தவெக செயல்வீரர்கள் கூட்டம்

மாமல்லபுரத்தில் ஜன.25ம் தேதி தவெக செயல்வீரர்கள் கூட்டம்

செயல்வீரர்கள் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து விஜய் முடிவெடுப்பார் என தகவல்


Next Story

மேலும் செய்திகள்