``தமிழகத்தை போல் லண்டனில் தொடங்கப்பட்ட திட்டம்’’

x

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே நடைபெற்ற பள்ளி விழாவில், தமிழகத்தைப் போல் லண்டனிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் பெருமிதம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்